ERLERL Services

நேரடி வாகன வருமான அனுமதிப்பத்திர புதுப்பித்தல் சேவை

இந்த சேவையை பாவிக்க முன் தயவுசெய்து கீழ்வருவனவற்றை கவனமாக வாசிக்கவும்

மேல் மாகாணத்தின் நேரடி வாகன வருமான அனுமதிப்பத்திர புதுப்பித்தல் சேவைக்கு வரவேற்கிறோம் (மே.மா பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரம்)

இந்த சேவையை பாவித்து உங்களின் மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள், நில வாகனங்கள், இரட்டை நோக்கு வாகனங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் கார் A-Z ஆகியவைகளின் வருமான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கலாம்

மற்றைய எல்லா வாகனங்களுக்காக தற்போது உங்களுக்கு வசதியான எந்த மே. மா. பிரதேச செயலகத்திற்கும் செல்லலாம்

உங்கள் விண்ணப்பத்தை நிரப்ப முன் தயவுசெய்து கீழ்வரும் அனுசரணை செய்யப்பட்ட கம்பனிகளிடம் இருந்து முறையான காப்புறுதி சான்றிதழையும் VET சான்றிதழையும் பெற்றுள்ளீர்களா என்று கவனிக்கவும்

காப்புறுதி சேவை:

ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (வரையறுக்கப்பட்டது), வரையறுக்கப்பட்ட செலின்கோ தனியார் காப்புறுதிக் கம்பனி, வரையறுக்கப்பட்ட சனச காப்புறுதிக் கம்பனி, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட யூனியன் அசூரன்ஸ் கம்பனி, வரையறுக்கப்பட்ட ஏசியன் அலையன்ஸ் தனியார் காப்புறுதிக் கம்பனி, வரையறுக்கப்பட்ட HNB அலையன்ஸ் தனியார் கம்பனி, செலின்கோ டகபுள் (வரையறுக்கப்பட்டது), MBSL காப்புறுதி நிறுவனம், பீபள்ஸ் இன்சுவரன்ஸ் லிமிடட், ஓரியன்ட்இன்சூவரன்ஸ், LOLC இன்ஷுரன்ஸ் கம்பனி லிமிடட், வரையறுக்கப்பட்ட கூட்டுறவு காப்புறுதி கம்பனி, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம்

வாகன புகைச் சோதனை சேவை:

கிளின் லங்கா கூட்டுத்தாபனம், லா(f)ஸ் இகோ சிறி கூட்டுத்தாபனம்

இச்சேவையை பயன்படுத்த வசதிக்கட்டணம் அறவிடப்படும்.

Other Provinces

මාර්ගගතව ආදායම් බලපත්‍ර නිකුත් කරන පද්ධතියේ පවතින දෝෂයක් හේතුවෙන් ආසන්නම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයකින් වාහන ආදායම් බලපත්‍ර ලබා ගැනීම සුදුසු බව කාරුණිකව දන්වා සිටිමි.
Due to an error in the online revenue license issuance system, it is advisable to obtain vehicle revenue licenses from the nearest Divisional Secretariat Office.

Powered by Department of Motor Traffic WP